முத்தம்

அன்று என் காதலுக்காக அலைந்தாய் என் முத்தத்திற்க்காக தவமிருந்தாய் கைபிடித்தபிறகு மஞ்சத்தில் தவமிருக்க வைக்கிறாய் உன் முத்தத்திற்க்காக

எழுதியவர் : செல்வம் சௌம்யா (17-Nov-15, 2:30 am)
Tanglish : mutham
பார்வை : 278

மேலே