உரிமைகள் பறிக்கப்படும்-6
உன்னை நீ
அறியாத ஒவ்வொரு
கணமும் எதிலும்
தோல்வியாய்
உந்தன் வாழ்வின்
உரிமைகள் பறிக்கப்படும்.......
-தஞ்சை குணா
உன்னை நீ
அறியாத ஒவ்வொரு
கணமும் எதிலும்
தோல்வியாய்
உந்தன் வாழ்வின்
உரிமைகள் பறிக்கப்படும்.......
-தஞ்சை குணா