பொன்னலையே

என்மனச் சாகரத்தில் எண்ண அலைகளும்
துன்புறும் வண்ணம் சுழற்றிடுதே ! - புன்னகை
யென்னிதழ் சிந்தாதோ ? ஏக்கமும் தீராதோ ?
பொன்னலை யே!நீ புகல் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Nov-15, 2:52 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 57

மேலே