புதிய போட்டி

அரும்புகள் முளைவிடலுக்கான
உரிமைகள் பறிக்கப்படுகின்ற
விஞ்ஞானத்த்தின்
மகிழ்ச்சியின் முயற்சியால்
மீண்டும் மீண்டும்
நடத்தப்படுகின்றப் போட்டி
இல்லாத இடங்களிலெல்லாம் பரிசாய்
உற்பத்தியாக்கிவிடுகின்றன தரிசு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Nov-15, 4:11 pm)
Tanglish : puthiya POTTI
பார்வை : 57

மேலே