உதிர்ந்த மலராக


அன்பே

என்னை காண மறந்து சென்றாலும்

பூத்து குலுங்கிய என் முகம்

உடனே மாறுகிறது

உதிர்ந்த மலராக

எழுதியவர் : rudhran (8-Jun-11, 5:44 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 265

மேலே