தோழி !
புத்தம் புது மலராய்
பூத்து குழுங்கி
வண்ண வண்ண
வாசமுள்ள மலர்களாய்
மலர்ந்து பல்லாண்டுகால
வாழ வாழ்த்தும்
உன் உயர் தோழன் .
புத்தம் புது மலராய்
பூத்து குழுங்கி
வண்ண வண்ண
வாசமுள்ள மலர்களாய்
மலர்ந்து பல்லாண்டுகால
வாழ வாழ்த்தும்
உன் உயர் தோழன் .