வாழ்கை சக்கரம்
வண்டிச் சக்கரம் சுற்றினாலே
சுற்றுகிறது வாழ்க்கைச் சக்கரம்
தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவனுக்கு.
வண்டிச் சக்கரம் சுற்றினாலே
சுற்றுகிறது வாழ்க்கைச் சக்கரம்
தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவனுக்கு.