எத்திக்கும் கோபம் எனக்கு --- பல விகற்ப இன்னிசை வெண்பா
வெண்பா எழுதவும் வேகமாய் நேற்றுநான்
பண்பா யமர்ந்தேன் பலநாள் விருப்பமாய்த்
தித்திக்கும் சொற்கள் திகட்டாது தேடினேன் .
எத்திக்கும் கோபம் எனக்கு .
வெண்பா எழுதவும் வேகமாய் நேற்றுநான்
பண்பா யமர்ந்தேன் பலநாள் விருப்பமாய்த்
தித்திக்கும் சொற்கள் திகட்டாது தேடினேன் .
எத்திக்கும் கோபம் எனக்கு .