யாப்பில் ஏற்றம் கிட்டும் ----- காப்பியக் கலித்துறை

காத்துக் கிடந்தேன் கவியேமலர்ந் திங்கு நோக்க
யாத்தக் கவிதை உணர்வாயினிச் சேர யாப்பில்
சாத்தி யமேநான் நலமேதரு மிங்கு நாளும்
பாத்த னதாய்எற் றமுமேஎனக் கிங்கு கிட்டும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Nov-15, 7:32 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 69

மேலே