என்னை நீ அணைத்து

எரிந்து கொண்டிருக்கும்
காதலை அணைத்துவிடு ...
என்னை நீ அணைத்து....!!!

நீ .....
ஒளி காத்திருக்கிறேன் ...
நீ உதிக்கும்வரை .....
நான் உன்னில் மறையும் ...
வரை காத்திருப்பேன் ...!!!

இந்த
உலகம் அழிய வேண்டும் ....
புதிய உலகில் நாம் தான் ....
முதல் காதலர் என்ற ....
வரலாறு படைக்கவேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 904

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Nov-15, 8:11 am)
Tanglish : ennai nee anaithu
பார்வை : 249

மேலே