எதுவுமே நிஜமில்லை

காதலோடு வாழ்ந்த நீ
இறக்கிவைத்துவிட்டு ....
என்னை சுமைதாங்கி ...
ஆக்கிவிட்டாய் ....!!!

எதுவுமே நிஜமில்லை
காதல் மட்டுமே நிஜம் ....!!!

இதுவரை ....
என் எழுத்து கருவி ....
என் துன்பத்தையே ....
எழுதிகொண்டு இருக்கிறது ....
கொஞ்சம் உன்னை பற்றி...
எழுதபோகிறேன் ...
தாங்கிகொள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 905

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Nov-15, 8:25 am)
Tanglish : ethuvume nijamillai
பார்வை : 482

மேலே