உறக்கம்
கள்வனே நீ இல்லாமல் என் இதயம் துடிக்காமல் விழித்துக்கொண்டே இருக்கின்றன என் உடலை கல்லறையிலாவது உறங்க செய் உனக்காக என் இதயமாவது துடிக்கட்டும்