எழுதுகோலும் ஏடுகளும் என் நண்பன்
என் எண்ணக்குமுறல்களை
என் கவிதை வரிகளாக மாற்றும்
என் எழுதுகோலுக்கும்
என் கவிதை வரிகளை சுமக்கும்
என் ஏடுகளுக்கும்
என்றுமே நான் நண்பன்தான்...
என் எண்ணக்குமுறல்களை
என் கவிதை வரிகளாக மாற்றும்
என் எழுதுகோலுக்கும்
என் கவிதை வரிகளை சுமக்கும்
என் ஏடுகளுக்கும்
என்றுமே நான் நண்பன்தான்...