இன்னல் என்ன

கடந்து போ கண்டதெல்லாம்
கன்னல் தின்ன
இன்னல் என்ன..?
வண்ணம் அன்ன
எண்ணம் மின்ன..!

எழுதியவர் : அஞ்சா அரிமா (23-Nov-15, 10:28 pm)
Tanglish : iannal yenna
பார்வை : 77

மேலே