அன்பு கோரிக்கை மாதர்களே
சிங்கார விளக்குகளால்
உங்கள் வீடு நிறைதிருக்க ...
சிந்தாத முத்துக்களாய் ஒளி
பரவி கிடக்க ...
அங்கங்கே அகல் விளக்குகள்
அழகுறவே ..
மங்காத செல்வத்தை இல்லத்தில்
தந்திடுமே ....
மாதர்களே .
இத்திருகார்திகை நன் நாளில்
அனைவரும் இல்லங்களில்
தீபமேற்றுங்கள் ..
அளவில்லா மகிழ்ச்சி
பெருகும் ..
இது உறுதி ...
மின்சார விளக்குகளை , முடக்கி விட்டு
எண்ணெய் , திரி இட்டு
இன்று ஒரு நாள் ஏற்றுங்கள்
அகல் விளக்கை ...