அவள் தந்த நினைவு

அவள் தந்த நினைவு ....
பரிசுகள் ஒவ்வொன்றும் ....
இதயத்தின் அருங்காட்சி ....
பொக்கிஷங்கள்......
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ....
ஒவ்வொரு கவிதைகள் ....!!!

+

எனக்கு கல்லறை ....
கட்டதேவையில்லை ....
என் இதயமே கல்லறை ....
ஆகிவிட்டது ....!!!
எனக்கு கல் வெட்டு ...
அடிக்கதேவையில்லை ....
என் கவிதைகளே ....
கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!!

@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Nov-15, 5:10 pm)
பார்வை : 95

மேலே