இது வலியின் மொழிபெயர்ப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
அவளுக்கு மொழிபெயர்க்கத் தெரியும்..
ஆம்.இறைவனிடத்தில் அவள் மொழிபெயர்த்தும் விட்டாள்..
அவள் வலிகள் அனைத்தையும்
விழிகளின் வழி
கண்ணீர் துளியாக..
எஞ்சியிருப்பது
கண்களில் வீக்கமும்
இதயத்தில் ஏக்கமும்
இறைவனிடத்தில் இயலாமையும்
மட்டுமே..