காதல்
இளஞ்சூரியன், மூன்றாம் பிறை,
வாடை காற்று, காலை பனி,
மொட்டவிழா ரோஜா, கார்கால மேகம், கண்டிராத தேவதை,
வண்ணத்து பூச்சிகள், ஒளி கொடுக்கும் மின்மினிகள்,
மின்னும் நட்சத்திரங்கள்,
இவைகளெல்லாம் அவைகளாகவே இருக்கட்டும்......
நீ மட்டும் காதல் செய்துவிடு.......