அவள் வெண்பாவையில்.......


வெண் கண்ணாடியில்

பூத்த கறும்பூக்கள்...

அவள் வெண்பாவையில்

"கறுவிழிகள்"......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Jun-11, 4:19 pm)
பார்வை : 268

மேலே