25 காதல் கவிதைகள்

எண்ணிக்கையில்
அடங்காதவை
காதலில் முத்தங்கள் !

எண்களிலே
அடங்காதவை
காதல் கவிதைகள் !

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (26-Nov-15, 4:00 pm)
பார்வை : 142

மேலே