நட்பு

எதிர்பார்க்கும் போது
நல்ல நண்பர்கள்
கிடைப்பது இல்லை

நல்ல நண்பர்கள்
எதையும் எதிர்ப்பது இல்லை....

எழுதியவர் : vasanthi (26-Nov-15, 6:31 pm)
Tanglish : natpu
பார்வை : 581

மேலே