உலக வெப்பமயமாதல்

மெய்யை வெட்டி...
அதன் சாயலை கொன்று...
ஓட்டை சட்டியாய் ஆக்குகிறான் கூட்டை...
பின் அழுது என்ன பயன்?
கரிக்கட்டையாய் வெந்து சாகிறான்...

விளக்கம்:
மேலோட்டமாய் மனித வாழ்க்கை...
உள்ளார்ந்த அர்த்தம் வெப்பமயமாதல்...

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Nov-15, 7:42 am)
பார்வை : 693

மேலே