மாயவனம்- பத்து நொடிக் கதை-கவிஜி

மாயவனத்தினூடாக போகும் சாலையின் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை அந்த இரவு முழுக்க வியர்க்க விறுவிறுக்க கடந்து கொண்டே இருந்தான்,அவன்....தீராத தூரமாய் போய்க் கொண்டே இருக்கும் அந்த முதல் காட்சி, இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத "மாயா 2", படமாய் நயன்தாரா வீட்டில் யாரும் ஆன் பண்ணாத டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.....
கவிஜி