கோப்பை தேநீரின் அழகும்,கோபத்தின் ரகசியமும்

ஒரு கோப்பை தேநீர்,
மழையை அதிகமாக,
ரசிக்க வைப்பதை போல...

கோபம்,
உன் காதலை,
வெகுவாக உணர வைக்கிறது...!

எழுதியவர் : புவி (29-Nov-15, 2:59 pm)
பார்வை : 95

மேலே