ஏன் இப்ப என்னாச்சு

மிளகாயையும், பீன்ஸையும் ஒரே மாதிரி வெட்டிப்போட்டு குழம்பு வைக்காதேனா கேக்குறியா..?

ஏன் இப்ப என்னாச்சு?

நான் தெரியாம... பீன்ஸை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு, மிளகாயா எடுத்து சாப்பிட்டுட்டு இருக்கேன்...

??!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Nov-15, 7:30 am)
Tanglish : aen ippa yennaachu
பார்வை : 186

மேலே