அவளை பார்க்கும் வரை

தேவதைகள் வானிலிருந்து வருவார்களாம்
தேவதைகள் வெண்ணுடை தரித்திருப்பார்களாம்
தேவதைகளுக்கு சிறகுகள் இருக்குமாம்
நம்பிதான் தொலைத்திருந்தேன் நானும்
ஆமாம்
அவளைப் பார்க்கும் வரை...

எழுதியவர் : மணி அமரன் (1-Dec-15, 4:24 pm)
பார்வை : 153

மேலே