வான் மழை

தாகம் தீர்க்கும் மழைநீரே
மக்கள் சோகம் பார்த்து மகிழ்கின்றாய்
காட்டாற்று வெள்ளமாய் நீ வந்து
கடலுரை அழித்து வெறி தீர்த்தாய் '
சிங்கரா சென்னையை சீரழித்து
சிக்கலில் மக்களை தவிக்க விட்டாய்
உயிர்பலி கேட்கும் பேய் மழையே
உன் பசிக்கு எத்தனை உயிர் வேண்டும்
போதும் என்று எண்ணி விட்டுவிடு
புண்ணிய கடவுளே எங்களை காத்து விடு

எழுதியவர் : natarajan (1-Dec-15, 11:17 pm)
Tanglish : vaan mazhai
பார்வை : 99

மேலே