மூன்றாம் உலகப் போர்
அவன் : காணவில்லை காணவில்லை
காளியை காணவில்லை...
இவன் : சுவாமியையா ...
அவன் : சுவாமியாக இருந்தால் தான்
பரவா இல்லையே ...
இவன் : அப்ப வேற என்னத்த தான் காணோம் ..
அவன் : நான் வாங்கி வந்த
தக்காளியை அல்லவா காணவில்லை
~ பிரபாவதி வீரமுத்து ...