செயற்கை பொட்டு கூட......


நீ தினம்,தினம்

நெற்றியில் இடும்

செயற்கை பொட்டு கூட

இயற்கை நிலவாகத்தான் தெரிகின்றது...


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Jun-11, 10:44 pm)
பார்வை : 280

மேலே