நினைவுகள் பலவிதம்
காரிருள் மேகம் சூழ கண்டேன்
தோகை விரித்தாடும் மயிலினத்தில் ஒருத்தியாம்
அந்த ஆடலரசியின் நினைவு கொண்டேன்
இம்முறை இன்முகம் இல்லை இவளிடம்
சென்னையில் அவளவன் படும் பாடெண்ணி
நொடியினில் மறைந்தது மழைதந்த மலர்ச்சி

