ஓட்டு போடும் ஆர்வம் உண்மையில் கூடியிருக்கா

''நடந்த இடைத் தேர்தல்லே 90சதம் ஓட்டு பதிவாகி இருந்தும் 'நோட்டா 'ஓட்டு மூவாயிரம் கூட விழலையே ,இதிலேர்ந்து என்ன தெரியுது ?''

''நிறையப் பேர் ரூபா நோட்டை வாங்கிகிட்டு ஓட்டு போட்டிருக்காங்கன்னு தெரியுது !''

எழுதியவர் : செல்வமணி (4-Dec-15, 12:21 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 103

சிறந்த நகைச்சுவைகள்

மேலே