திசையன்விளையின் தந்தை
திரு எம் எல் ஆசீர்வாதம்;
இவர் திசையன்விளை நகரின் தந்தை!
இந்நகர் வளர்ச்சி ---
இவர் செய்த விந்தை!
எப்படி?
நகரின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்காற்றினார்!
வணிக வளர்ச்சியில் பெரும்பங்காற்றினார்!
மற்றும் போக்குவரத்து, மருத்துவமனை வசதியிலும்!
எனவே திசையன்விளையில் புகழ் பெற்றவர்!