அலட்சியம்
சான்றோர் அறிவுரையும் ஈன்றோர் இடித்துரையும்
மூத்தோர் முதுமொழியும் இளமைதான் கொள்ளாது -என்றும்
அனுபவித்து உணர்ந்தக்கால் அறிவில்தட்டுமாம் முன்
கசந்து பின் இனிக்கும் நெல்லி