ஒரு வரி கவிதை 03

சிரித்தாள்
சிதறியது
இதயம்

@

வலிக்கிறது
எழுதுகிறேன்
கவிதை

@

கண்டேன்
தொடர்ந்தேன்
இணைந்தேன்

@

பிரிந்தாள்
இணைந்தாள்
துடிக்கிறேன்

@

நாணயம்
இருபக்கம்
காதல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் I (6-Dec-15, 5:41 pm)
பார்வை : 2722

மேலே