வாழ வைக்கும் விருட்சம்
மூழ்கடிக்க வந்த வெள்ளத்தால்
விழித்து எழுந்த மனித நேயம்
மூழ்காமல் மக்களைக் காத்து
வெள்ளத்தோடு நாம் வேண்டாதவற்றையும்
உறிஞ்சி பெரு விருட்சமாகிவிட்டது;அது
மீட்டெடுத்து பிழைத்தெழுந்த நாம்
வளர்ந்த விருட்சம் இ(எ)தையும் வெட்டாமல்
அதன் நிழலில் வீழாமல்
என்றும் நிம்மதியாய் வாழ்வோமாக....