என்னவளே என் கவிதை
உன்
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!
இல்லை இல்லை ....!!!
என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 01