பெண் குழந்தை

முளைத்து முதல் நாள்
முலைப் பால் வாடை
முக வாயில் மறையும் முன்
முக்கால் கிழவியின்
முட்டாள் யோசனையால்
முத்துப் பதுமையின்
மூச்சை முடிவுரையாக்கினர்!!!!
முளைத்து முதல் நாள்
முலைப் பால் வாடை
முக வாயில் மறையும் முன்
முக்கால் கிழவியின்
முட்டாள் யோசனையால்
முத்துப் பதுமையின்
மூச்சை முடிவுரையாக்கினர்!!!!