கண்ணாடி
விட்டு பிடி
விடாத படி
தொட்டு மடி
தொடாத படி
காதோரம் கடி
கன்னத்தில் இடி
நெற்றியின் மடி
இதயத்தின் நொடி
இதழ்கள்தான் பிடி
யாவும் காணாதபடி
கண்டதோர் கண்ணாடி
-ஐ-
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

விட்டு பிடி
விடாத படி
தொட்டு மடி
தொடாத படி
காதோரம் கடி
கன்னத்தில் இடி
நெற்றியின் மடி
இதயத்தின் நொடி
இதழ்கள்தான் பிடி
யாவும் காணாதபடி
கண்டதோர் கண்ணாடி
-ஐ-