பேசும் மரம்

"காடாய் கிடந்தது என் தலை
முடி வெட்டிவிட்டார்கள் இப்போது
வீட்டில் விசேஷமாம் நாளை!"
-வீட்டு முன்புறமுள்ள மரம்

எழுதியவர் : வேலாயுதம் (12-Dec-15, 2:19 pm)
Tanglish : pesum maram
பார்வை : 92

மேலே