மௌனம்

பேசாமல் இருப்பதில் என்ன இருக்கிறது என்றேன்.. எல்லாமே இருக்கிறது என்று நிருபித்துக்கொண்டு இருக்கிறது உன் மௌனம்...!!

எழுதியவர் : அருள்.ஜெ (13-Dec-15, 8:55 am)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : mounam
பார்வை : 209

மேலே