காதல் கலங்கவில்லை

உன்னை நான் நினைத்தும்
என்னை நீ நினைத்ததும்
வீணாகிப் போய்விட்டதே ...!!!

நானும் நீயும் ....
காதலால் அழுகிறோம் ...
எம்மை பற்றி பிடித்த ...
காதல் கலங்காமல் ...
இருக்கிறது .......!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Dec-15, 1:53 pm)
பார்வை : 61

மேலே