தன்னம்பிக்கை

மனிதனே!
இந்த வாழ்வானது உனக்கு கிடைத்த வரம்
அதை நீ அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்து செல் ....
யாருக்காகவும் அதை நீ இழக்காதே உன்னை பெற்றவர்களை தவிர!!
அவர்களுக்காக இந்த உலகத்தையும் வெல்!!!!

எழுதியவர் : அபிநயா பெரியசாமி (13-Dec-15, 4:10 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 1111

மேலே