கரையான் Phd ,

*'கற்கை நன்றே
கற்கை நன்றே '- இங்கே

*கரையானுக்கும்
அறிவுப்பசி உண்டு ..!

*கதை
கவிதை
கட்டுரை
இலக்கியம் என்றே ...

அரிய நூல்களை
நூடுல்சாய்
அரித்து ஆராய்வதால் ..!

எழுதியவர் : சுரேஷ்முத்தையா (13-Dec-15, 7:15 pm)
பார்வை : 77

மேலே