அரசியல்

*உழைத்துப் பார்த்ததில்
தொடுவானம் ;
பிழைக்கத் தேர்ந்ததில்
அமுதசுரபி..!

சாமானியனுக்கு
சாக்கடை ;
சாமர்த்தியனுக்கு
சந்தனம் ..!

இதனால் ...
'ஏழை எளிய ' ஒழிந்து
செழிக்கின்றது
டீசர் ஜனநாயகம் ..!

எழுதியவர் : சுரேஷ்முத்தையா (13-Dec-15, 8:01 pm)
பார்வை : 77

மேலே