பதிப்போம் மனத்தில் பதிந்து -- பல விகற்ப இன்னிசை வெண்பா

சிரிக்கும் சிரிப்பொலி சிந்தை முழுதும்
விரிக்கும் மலர்களின் விந்தையைக் போல
உதிக்கும் மகிழ்ச்சி உணர்வினில் தங்கும் .
பதிப்போம் மனத்தில் பதிந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Dec-15, 10:06 pm)
பார்வை : 49

மேலே