கஜலுக்கு ஒரு வரவேற்பு 4 வாசல் கதவை திறந்து வை

Raho.n pe nazar rakhna, hoto.n pe dua rakhna
Keep an eye on the streets; keep prayers on the lips
Aajaye koyi shayed , darwaza khula rakna
Some body might drop by, leave ajar the gates
வீதியில் விழியை வை ; நாவில் இறைத்துதியை வை
யாரோ ஒருவேளை வரக்கூடும் வாசல் கதவைத் திறந்து வை ---1
Ehasas ke shamma ko, is tarha jalaya rakhna
Keep the flame of passion burning in a way that
Apni bhi khabar rakhna, uska bhi pata rakhna
You're aware of yourself as well as of her whereabouts
உணர்ச்சியின் தீயை இப்படியே மூட்டி வை
உன் சேதியையும் வை அவன் முகவைரியையும் அறிந்து வை --2
Raato.n ko vatak ne ki, deta hai.n saaja mujhko
I am punished for wandering out into the nights
Dushwar hai.n pahlu me dil tere bina rakhna
So difficult to keep my heart in place with out you in sights ---
இரவெல்லாம் இங்கும் அங்கும் அலைவதற்கு தண்டனையோ
இது கடினம் உன்னிலன்றி இதயத்தை வேறு எங்கும் வைப்பது எப்படியோ -------------------------------------------------------------------------3
Logo ki nigah ko padh lene ki aadat hai.n
People have a tendency to read the eyes
Halat ke tahrir-e chehere se bachaya rakhna
Save your face from writings of circumstances
விழி சொல்வதைப் படிப்பது மக்கள் வழக்கம்
உன் மன நிலை முகத்தில் தெரியாமல் காத்து வை ----------------4
Bhulo me aagar rahe dil to yaad dila dena
If the heart gets deluded, keep reminding it
Tanhayi ke lamho ka har zakhm hara rakhna
Keep fresh in you mind all those lonely days' wounds
உள்ளம் உணர்ச்சி வெள்ளமானால் அவளுக்கு நினைவு படுத்தி வை
தனிமையின் காயங்களை புதிதாகவே வை ------------------------5
Ek bundh bhi aashko ki, daman na bighyo paaye
Not a single drop of tear could wet the scarf (were to be shed)
Gham uski aamant hai, palko.n pe sajaye rakhna
Pains are her entrusted treasures, let them adorn your eyelids
ஒருதுளிக் கண்ணீர் கூட விழுந்து நனைத்திட வேண்டாம்
வலிகள் அவை உன் விழி இமைகளில் அணியாய் வை ---------6
Is tarha Qatil us-se bartaa-o rahe.n apna
In this way `Qateel`, I maintained my ways with her
Wo bhi na bura mane, dil ka bhi kaha rakhna
That she wouldn`t mind, neither in my heart be any regrets
இப்படித்தான் அவள் வழியில் நான் செல்கிறேன்
தவறாக எண்ணமாட்டாள் எனக்கும் வருத்தங்கள் இல்லையே !--7
எழுதிய கவிஞர் : Qateel Shifayee
Bhupender Singh Mithali குரல்களில் youtube ல் கேட்டுப் பாருங்கள்
உற்சாகமான கஜல்
----தமிழுக்காக கவின் சாரலன்