இதழ்

புத்தம் புது பூவாக புத்து இருக்கும்
இந்த ஒற்றை இதழ் ரோஜாவை
பறிக்க மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன் ?
உன் கன்னத்தில் இரு பக்கமும் இருக்கும்
முட்கள் குத்தும் என்று தெரிந்தும்!!

எழுதியவர் : (15-Dec-15, 2:00 pm)
Tanglish : ithazh
பார்வை : 56

மேலே