ஐயிடையாள்
ஐ யிடையில் குடம் தூக்கி
மெல்ல நடக்கும் வெண் அருவி
நடை பார்த்து நா னுயர்ந்தேன் எறும்புகள் எனை ஏற்றி விட
கொலு சொலி கோழி இறகாய்
செவி வருட செப்புச் சிலையாய்
நான் நின்றேன் செண்பகமே நீ எனைப் பார்க்க! கண் கோர்க்க!