மழலை இந்தியா

பசுமை உள்ளமிது
பாசிசத்தை ஊட்டாதே !

மனதை திறந்துவிட்டேன்
மறைக்க ஒன்றுமில்லை!

வெள்ளை உள்ளமிது
வேரை பார்க்காதே !

இன்று போல் என்றும் இருந்து
இந்தியாவை உயர்த்திடுவோம் !

எழுதியவர் : hajamohinudeen (16-Dec-15, 12:47 pm)
Tanglish : mazhalai indiaa
பார்வை : 106

மேலே