எழுத்தே உயிர்
மொழியின் அழகே எழுத்து!
முதல் புள்ளியில் தொடங்குமே எழுத்து!
படிப்புக்கு தேவை எழுத்து!
பட்டங்கள் பெற தேவை எழுத்து!
கதை படிக்க தேவை எழுத்து!
கவிதை படைக்க தேவை எழுத்து!
சட்டங்கள் இயற்ற தேவை எழுத்து!
சரித்திரங்கள் அறிய தேவை எழுத்து!
நல்ல நண்பர்களை தேடவும் எழுத்து!
நாச வேலைகளை தடுப்பதுவும் எழுத்து!